17 அமைச்சர்கள் பதவியேற்பு

img

கர்நாடகத்தில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு

குதிரை பேர அரசிய லால் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு செவ்வாயன்று விரி வாக்கம் செய்யப்பட்டது